முன்னாள் புலிகளை தேசிய விளையாட்டுக்களில் இணைக்க முடிவு. சுடவும் பயிற்சி
வவுனியா, சேனபுர, கந்தகாடு போன்ற புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் எல்ரிரஈயின் 136 பேர் விளையாட்டு அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு கொழும்பில் சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. துப்பாக்கியால் சுடுதல், கிரிக்கட், நீச்சல், முகமூடி, பட்மின்டன், கராட்டி, கால்பந்து, கபடி, மற்போர், கரப்பந்து மற்றும் பாரம் தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுத்து தேசிய விளையாட்டு கழகங்களில் சேர்த்துக் கொள்ள தீரமானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment