எகிப்திய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை
846 பேரை படுகொலை செய்த குற்றத்திற்காக எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு பெரும் கிளர்ச்சி நடைபெற்றது. அக்கிளர்ச்சியில் எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததற்காகவே எகிப்திய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment