பொன்சேகாவுக்கும் அவரது செயலாளர் சேனக ஹரிப்ரிய டி சில்வாவுக்கும் எதிராக நடைபெறும் வழக்கில் சாட்சியமளித்த பிரிகேடியர் அசோகா வீரசிங்க, படையிலிருந்து தப்பியோடிய வீரர்களைக் கைது செய்வதற்கு பொன்சோகா வசித்த படைவீரர் இல்லத்துக்குச் சென்றபோது பொன்சேகா தன்னை சுட்டுக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தினார் என்று பிரிகேடியர் அசோகா வீரசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் சாட்சியமளித்த வீரசிங்க மேலும் கூறுகையில், எவ்வாறாயினும் கொழும்பு குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யும் போது இதுபற்றிக் குறிப்பிடவில்லை என குறிப்பிட்டார்.
விசாரணை ஜூலை 20 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment