பிரித்தானிய இரண்டாவது எலிசபத் மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி வைர விழா கொண்டாட்டங்கள் இடம்பெறும் வேளையில், அவரது கணவரான எடின்பரோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை பக்கிங்ஹம் மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற திறந்த வெளியரங்கு இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட 90 வயதான கோமகன் திடீரென நோய் வாய்ப்பட்டமையினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment