ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ( www.slmc.lk ) 6.16.2012 அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் பிரிவின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் பொத்துவில் றைஸ்டார் ஹோட்டலில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment