என்னைப் பார்த்து சுகம் விசாரித்தார் துமிந்த சில்வா – பிரதமர் ஜயரத்ன.
சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் டி. எம் ஜயரத்னவை அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம. உறுப்பினர் துமிந்த சில்வா சுகம் விசாரித்துள்ளார்.
தனக்கு இன்னும் சிகிச்சை முடியவில்லை என்றும் துமிந்த சில்வா பிரதமரிடம் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவித்த ஜயரத்ன, தனக்கு அப்படி ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை என்றும் விசக் கிருமிகளால் காதில் வருத்தம் இருந்தது இப்போது அது குணமாகிவிட்டது என்று பிரதமர் ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment