ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஒரு போர்க் குற்றவாளி எனவும், இலங்கைக்கு போர் குற்றம் சாட்டவும் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க ஊடகவியலாளரான ரசல் லீ ஐ.நா ஊடகவியலாளர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரசல் லீ இவ்வாறு செயற்படுவதற்கு கனடாவிலுள்ள புலிகள் அமைப்பினரால் அவருக்கு டொரொன்டேவில் ஆடம்பர வீடு வழங்கப்பட்டிருந்த்தாகவும் இலங்கைகு எதிராக அமெரிக்காவில் 'கொலைக்களம்' காட்டப்படுவதற்கு அவர் உதவியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment