ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்கபண்டாரா தன்னைக் கொலை செய்யப் போவதாக அச்சிறுத்தியதாக ஆனைமடு பிரதேச சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சாந்த செல்கன் பொலிசில் முறைப்பாடு செயதுள்ளார். எனினும், சாந்த நெல்சனே தன்னை அவ்வாறு பயமுறுத்தியுள்ளதாக ரங்கேபண்டார திருப்பியடிக்கின்றார்.
1 comments :
Please do not wash the dirty linen in public
Post a Comment