Thursday, June 28, 2012

சிஐடி யினர் என்னை கன்னியமாக நாடாத்தினர்! விசாரணையின் பின் சிறிதரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் இறைமைக்கு எதிரான இவரது செயற்பாடுகள் தொடர்பாக இவரிடம் விசாரணைககள் மேற்கொள்ளப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிவிட்டு வந்த சிறிதரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது தான் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளின் கீழ் சிஐடி யினரால் கன்னியமாக நாடாத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சிறிதரன் மீது குற்றப்பத்திரிகை தயாராகின்றது என நாம் சிலநாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment