ஐரோப்பிய மனித உரிமைக் குழுவின் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றது இராணுவம்.
வடக்கு-கிழக்கில் படையினரால் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றார்கள் என்று பெண்களுக்கான ஐரோப்பிய மனிதவுரிமைக் குழுவென்று எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை படைத்துறைப் பேச்சாளர் ருவான் வணிகசேகர முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இக்குழுவானது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனறும், இது சம்பந்தமாக பொலிஸ் அறிக்கை எதுவும் இல்லையென்றும், வதந்திகளை நம்பாது வடக்கு-கிழக்கிற்கு வந்து நேரடியாக அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment