Friday, June 29, 2012

தேர்தல்களில் தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளது- ம.வி.மு

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என்று மக்கள் விடுதலை முண்ணணியின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுடியாமல், தனது பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே உரிய காலத்துக்கு முன்னர் அரசாங்கம் தேர்தலை நடாத்துகின்றதே தவிர மக்கள் கேட்பதை வழங்குவதற்கு அல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com