அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் இருவர் இன்புளுவன்சா AH1 N1 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கொட மனநல காப்பகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட மனநல வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள் இருவர் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment