பொசன் போயா தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு நகரில் 80 இற்கு மேற்பட்ட அன்னதான சாலைகள் அமைக்கப் பட்டன.பல்வேறு அமைப்புக்களாலும் பிரதேச மக்களாலும் நிறுவனங்களாலும் இந்த தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீர்கொழும்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தானசாலை மாநகர சபையின் முன்றலில் நேற்று பகல் இடம்பெற்றது.
No comments:
Post a Comment