சிரியாவின் தனியார் ஊடக நிறுவனமான அல் இக்பாரியா தொலைக்காட்சி நிறுவ னத்தை முற்றுகையிட்ட கிளர்ச்சி யாளர்கள், 5 ஊடகவியலாளர்களை படுகொலை செய்து, அங்கு பணிபுரிந்த ஏனையோரை கடத்திச்சென்றுள்ளனர்.
இத்தொலைக்காட்சி நிறுவனம் மேற்கு நாடுகளுக்கு சார்பாகவும், சிரிய அரசாங்கத்திற்கு சார்ப்பாக செயற்படுவதுடன், கிளர்ச்சியாளுக்கு எதிரா செயற்படுவதென தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவின் ஊடக நிறுவனத்தை தாக்கியழித்து, ஊடகவியலாளர்களை படுகொலை செய்தமை மற்றும் கடத்திச் சென்றுள்ளதை, வன்மையாக கண்டிப்பதாக, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பாக குரல் எழுப்பும் மேற்கு நாடுகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment