கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைகள் இன்று கலைக்கப்பட விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கிழக்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் என்பன பெரும்பாலும் இன்று கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment