Sunday, June 24, 2012

காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா

காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பழைய தபாலக வீதியை ஸ்ரீ சத்ய சாயி வீதி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது.

தலைவர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நகர சங்கீர்த்தனத்தையும் வீதியின் புதிய பெயப் பலகையை கிழக்குமாகாண சாயி இணைப்பாளர் எம்.இளம்குமாரன், தவிசாளர் செ.இராசையா உள்ளிட்டோர் திறந்து வைப்பதையும், நிலையத்தில் சாயி அன்பர் கே.ஜெயராஜ் தீபாராதனை காட்டுவதையும் பக்தர்கள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள் - காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment