Friday, June 15, 2012

3 வது ஆசிய இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில் - ஆசிய ஒலிம்பிக் பேரவை.

மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவை 2017 ஆம் ஆண்டு நடத்துவதற்கான நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இவ்விளையாட்டு விழா நடத்தப்படவுள்ளது.

இலங்கை வந்துள்ள ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவர் இளவரசர் ஷேக் அஹமட் பாட் அல் ஸபான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com