அரசாங்கம் திருகோணமலை துறைமுக த்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 400 கோடி டொலராகும் (50000 கோடி ரூபா). இதன் மூலம் இந்த துறைமுகத்தில் ஒரு புதிய ஜெட்டி, கொள்கலன் வசதிகள் மையம் மற்றும் மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் 25,000 நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப் படுகின்றது, என செயற்றிட்டத்தின் இலங்கை இணைப்பு நிறுவனமான கேட்டே தொழிலகத்தின் தலைவர் பிரபாத் நாணயக்காரா கூறினார்.
No comments:
Post a Comment