2011 ஆம் ஆண்டும் இடம்பெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் மீள் பரிசீலனை முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக குறித்த பரீட்சை மீளாய்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைக்கு தோற்றியோரின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment