Thursday, June 14, 2012

இந்த வருடம் போதைப் பொருள் தொடர்பாக 19 ஆயிரத்து 57 பேர் கைது

இந்த வருடம் ஆரம்பம் முதல் இது வரையில் போதைப் பொருள் தொடர்பாக 19 ஆயிரத்து 57 பேர் கைது செயயப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் பிற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 19 ஆயிரத்து 57 பேர் கைது செயயப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com