Friday, June 8, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் போப் ஆண்டவர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 16ஆம் பெணடிக் போப்ஆண்டவரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். க ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்துக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com