எரிபொருள் நிரப்பும் நிலைய பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நிகழ்ச்சி திட்டம்
பாவனையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு நாடு எங்கும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நிகழ்ச்சி திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சி திட்டம் இம் மாதம் 15ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
பாவனையாளர்களை கவரும் வகையில் சிநேகபூர்வமான சேவைகளை வழங்குதல், எரிபொருள் நிரம்பும் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், எரிபொருள் நிரப்பும் கருவிகளை பாவித்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக சேவையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
0 comments :
Post a Comment