வாகன விபத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பலி
பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், பன்னல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மூன்று பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் இன்று அதிகாலை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ட்ரக் வாகனத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலங்கள் தற்போது சந்தலங்காவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment