பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் தாக்கப்படுகின்றமைக்கு கூட்டமைப்பு கண்டனம்
பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் தாக்கப்படுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமை தமிழ் மாணவர்கள் மீது அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் அடுத்த செயற்பாடு எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரவித்துள்ளார்.
0 comments :
Post a Comment