சுற்றுலா சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்க விசேட வேலைத்திட்டமென்றை முன்னெடுத் துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது.
சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சாரதிகளுக்காக, தொழில் சார் அறிவினை வழங்கும் செயற்பட்டறை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் நடாத்தப்படுகின்றன. இதில் பயிற்சிபெற்ற 108 சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள், கண்டியில் இடம்பெற்ற வைபவத்தின் போது, வழங்கப்பட்டதவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு இணைவாக, இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகார சபையின் பணிப்பாளர் உபாலி ரட்னாயக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment