பொன்சேகாவோடு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவர்
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது அவரோடு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரச தகவல் மூலம் அறிய முடிகிறது. இது தொடர்பாக நீதி அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளைத் துரிதப்படுத்திஇ குற்றவாளிகளாகக் காணப்படாதவர்களை விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் கிடைக்கின்றன.
1 comments :
shambantha, neeyum oru tamilana ...
Post a Comment