அரிய வகை மென்சிவப்பு வைரம் ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது. 12 கரட் அளவுடைய இந்த வைரம் உலகிலேயே அரிய வகை வைரங்களில் ஒன்றென வர்ணிக்கப்படுகிறது.
எட்டு முதல் 12 மில்லியன் வரையான அமெரிக்க டொலர் பெறுமதிக்கு இந்த வைரம் விற்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வைரத்தை ஏலத்தில் பெறுவதற்கு பத்து முதல் 12 பேர் வரை போட்டி போடுவார்களென ஹொங்கொங்கில் இந்த ஏல விற்பனையை ஏற்பாடு செய்துள்ள நிறுவனம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment