உலகின் முன்னணி இணைய சமூக வலைத்தளமான பேஸ்புக் ஸ்மார்ட் போன் வகையொன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் தொடர்பான பொறியியலாளர்களின் உதவி இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும் என்று பெயர் குறிப்பிடாத செய்திகள் கூறுகின்றன.
ஐபோன் தொலைபேசிகளை உற்பத்தி செய்யவும்,பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கைத்தொலைபேசிகள் பேஸ்புக் என்ற வர்த்தக நாமத்தில் வெளிவரவுள்ளன.
No comments:
Post a Comment