வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 43 லட்சத்துக்கும் அதிகமான பணத்தையும், 13.5 பவுண் நகைகளையும் மோசடி செய்த வத்தளையை சேர்ந்த பெண்ணேருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
Post a Comment
0 comments :
Post a Comment