ஜப்பானுக்கு பானை வனைபவர்களை அனுப்பும் ஆனைமடுவை, செட்டிகுளம் ஜோசப் ஸ்டனிஸ் பெரேரா எனப்படும் பணக்கார வர்த்தகரைக் கொலை செய்வதற்கு பத்து இலட்சம் ரூபாவுக்கு கொந்தராத்து கொடுத்தாகக் கூறப்படும் மேல்மாகாண சபை உறுப்பினர் எம். டி. கிளாரன்ஸ் துசார பெரேரா புத்தளம் நீதவான் ஹேசான் டி மெல்லினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
கிளாரன்ஸ் துசார பெரேரா, முன்பு அவரோடு சேர்ந்து பானை வனைபவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புபவராக இருந்தார் என்றும் கொலை செய்வதற்கு மூன்று படை வீர்ர்களை ஏற்பாடுசெய்திருந்தார் என்றும் பொலிசார் நீதிமன்றில்’ தெரியவித்தனர்.
No comments:
Post a Comment