அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில்
அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (22.05.2012) முதல் இரண்டு நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பள உயர்வு கோரயே பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் காணப்படும் சம்பள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின், ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment