களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி – எருவில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த அருணகிரி என்ற வர்த்தகரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்றைய தினம் (27.05.2012) தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment