மூக்கைத் கடித்த எம். பி. கைது
கடந்த இரவு கொள்ளுப்பிட்டில் உள்ள ஹோட்டலொன்றில் ஒரு வர்த்தகரை அடித்து மூக்கைக் கடித்து சாயப்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் கங்கந்த கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசு ஊடக பேச்சாளர் பொலிசு அத்தியட்சகர் அஜித் ரோகண குறிப்பிட்டார் 41 வயதுடையவரான வர்த்தகர். தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான துனேஷ் கங்கந்த என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment