Monday, May 28, 2012

கனடாவில் களவெடுத்து தமிழனின் மானத்தை வாங்கிய கள்ளனுக்கு மண்டையில் பிசகாம்.

கிரடிட் காட் மோசடி, இன்சூரன்ஸ் மோசடி என்பனவற்றில் அகப்படும் தமிழர்கள் நீதிமன்றங்களில் தங்களுடைய தாய் தந்தையரை தங்கள் கண்ணுக்கு முன்னே வெட்டிக் கொன்றார்கள் என்றும் சிங்கள ராணுவம் தாக்கியது என்றும் தங்களுடைய 'உளநிலை" பாதிக்கப்பட்டதாகவும் கதைகள் சொல்லுகிறார்கள். அகதி அந்தஸ்த்துக் கோர அந்தக் கதைகள் பொருத்தமாயிருக்கும். ஆனால் கிரடிட் காட், இன்சுரன்ஸ் மோசடிகளுக்கும் அந்தக் கதைகளுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தெரியவில்லை.
 
சமீபத்தில் கனடாவில் ஒன்றரை மில்லியன் மோசடி செய்த இலங்கைத் தமிழனான உதயகாந்தன் திருநாவுக்கரசு(38 ) என்பவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக 'டொரோண்டோ ஸ்டார்"

http://www.thestar.com/news/crime/article/1185191--toronto-man-who-staged-car-collisions-in-an-insurance-fraud-is-sent-to-prison

பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆசாமி பதின் மூன்று விபத்துக்களை ஏற்படுத்தியதன் மூலம் இந்த பெரும் தொகைப் பணத்தை சுருட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தொன்றில் ஒருவர் நிரந்தரமாகவே மூளை பாதிக்கப்பட்டிருக்கிறார்.  மேலும் பல புகார்கள் விசாரிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இப்படியான "மோசடிகளினால்" நேர்மையான சாரதிகளுக்கு இன்சுரன்ஸ் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
கீழ்வரும் செய்தியைப் படிக்கவும்!

An insurance-scamming “choreographer” of 13 staged collisions on Toronto’s busy streets was sent to prison for 3½ years Thursday.

Uthayakanthan “Mano” Thirunavukkarasu, 38, was one of the leaders of a criminal organization that recruited and directed a deceitful cast of participants, including dozens of so-called drivers and passengers who faked injuries for fraudulent insurance claims costing insurers $1.5 million. Of that, $1.2 million flowed through Thirunavukkarasu’s business account. He has been ordered to pay restitution of $375,000.

Tow truck drivers, body repair shops and rehab clinics were also drawn into the “extremely sophisticated” scam by Thirunavukkarasu, who had “tentacles in every part of the plan,” Ontario Superior Court Justice John McMahon said in passing sentence.
“These aren’t staged in abandoned parking lots,” McMahon said. “Disaster could have struck any time.” It did, in fact, in May 2007 when a staged crash in Scarborough went awry, leaving a man with permanent brain injury.

Thirunavukkarasu pleaded guilty earlier this year to 17 charges relating to 13 crashes in 2007, including instructing a criminal organization, fraud and criminal negligence causing bodily harm.

The Crown had asked for four years. Defence lawyer Barry Fox had suggested two years, but said two to four years was in the appropriate range.

Thirunavukkarasu was 6 when he saw his parents and sister macheted to death in Sri Lanka, court heard. He was under psychiatric care in his homeland but has functioned well since coming to Canada in 1990 where he has worked steadily since graduating from Grade 12.

The married father of three sought psychiatric care last year and is on medication for depression. There is no evidence mental health was an issue in 2007.
“What I did was terribly wrong. I’m very sorry for it,” Thirunavukkarasu said through a Tamil interpreter as tearful family members listened in court.
Richard Dubin, the Insurance Bureau of Canada’s vice-president of investigative services, said there are still other charges relating to this case, one of 40 such investigations currently in the GTA.

“Staged collisions are, unfortunately, very common throughout the GTA . . . the staged collision capital of Canada.”
Not only do they threaten the safety of everybody on the road, they tie up emergency services and drive up the cost of insurance premiums, Dubin said
“The millions of dollars that are paid out are then passed on to honest policy (holders in Ontario).”




கனடாவிலிருந்து சிவசங்கரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com