பொன்சேகா விடுதலைக்கு அமைச்சர்மாரின் கருத்தறிகிறார் ஜனாதிபதி.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது சம்பந்தமாக அமைச்சர்மார் பலரின் தனிப்பட்ட கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி இன்று நடை பெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக அவர்களின் கருத்தை மேலும் அறிந்து கொள்ளவிருப்பதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான சகல ஆவணங்களும் தயார் என்று கூறும் அநதத் தகவல் இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் விடுதலையாவார் என்று கூறுகின்றது.
0 comments :
Post a Comment