எண்ணெய் தேவைக்கு சவுதியை நாடும் இந்தியா.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்காக இந்தியா மற்றும் ஈராக் நாடுகளை நாடத்துவங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலையடுத்து, இந்தியா தற்போது ஈரானிடமிருந்து பெற்றுவரும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கத்துவங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது தனது கச்சா எண்ணெய் தேவைக்காக சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளை நாடத்துவங்கியுள்ளதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment