முன்னேஸ்வரம் கோயிலுக்கு அருகில் பௌத்த சிதைவுகளாம்.
முன்னேஸ்வரம் இந்துக் கோயிலின் அருகில் அனுமதியின்றி தோண்டியதன் பயனாக நீண்ட காலத்துக்கு முன்பு கொன்கிரீட்டால் மூடப்பட்ட பௌத்த விகாரை தெரிய வந்துள்ளது என்று சிங்கள ராவய தேசிய அமைப்பு கூறுகின்றது. பொலிசுக்கும் தொல் பொருள் ஆராய்ச்சிப் பிரிவுக்கும் அறிவித்தன் பேரில் அந்த இடத்தில் அனுமதியற்ற தோண்டல் தடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
0 comments :
Post a Comment