Monday, May 14, 2012

முருகனைத் தரிசிக்க வந்த காட்டு யானை! மக்கள் கிலிகொண்டு ஓட்டம்!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலயத்தினுள் நேற்று ஞாயிறன்று பட்டப்பகலில் திடீரென காட்டு யானையொன்று புகுந்தவேளை பக்தர்கள் கிலிகொண்டு சிதறியோடினர். இருப்பினும் யானை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் முருகனைத் திரிசித்துவிட்டு 10 நிமிட நேரத்தில் மீண்டும் காட்டுக்குள் சென்றது.அதன்போது எடுத்த படங்கள் சிலவற்றைப் படங்களில் காணலாம்.






படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com