ஐ.நா., மனித உரிமைகள் தலைவராக நவி பிள்ளை தேர்வு செய்யப்பட்டார். ஐ.நா., பொதுச்சபை, ஐ.நா., மனித உரிமைகள் தலைவராக நவி பிள்ளையை ஒரு மனதாக தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட நவி பிள்ளை இரண்டு ஆண்டுகாலம் அப்பதவி வகிப்பார்.
நேற்று இது தொடர்பாக நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் பிள்ளை தேர்வானார்.பிள்ளை, தென்னாப்பிரிக்காவில் முன்னாள் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ-மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment