காலி முகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா (படங்கள்)
இதில் சர்வமத தலைவர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேள வாத்தியங்கள் முழங்க ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றினார்.
முப்படையினரின் அணிவகுப்புகள், ராணுவ கனரக வாகனங்களின் ஊர்வலம், என்பன இடம்பெற்றதுடன், மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.
நாட்டுக்கு உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment