பிரித்தானியாவில் புகலிடம் கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற இலங்கை யர்களின் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் ஒருதொகை இலங்கையர்கள் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை இலங்கையை வந்தடையும் இவர்கள் நாட்டை வந்தடைந்ததும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment