கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக முஹம்மட் மஹ்ரூப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட மிலிந்த மொரகொட கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி இராஜினாம செய்த்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஹம்மட் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment