மேர்வினுக்கு எதிராக தேங்காய் உடைத்து விபீஷன தெய்வத்திடம் மன்றாட்டு.
அமைச்சர் மேர்வின் சில்வாவை களனித் தொகுதியிலிருந்து அகற்றுமாறும் அவர் செய்கின்ற அடாவடித்தனங்களுக்கு தண்டணை வழங்குமாறும் கோரி களனி ரஜமகா விகாரைரையில் அமைந்திருக்கும் விபீஷன கோயிலில் வேண்டுதலும் தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது. பெருந் தொகையான பெண்கள் கலந்து கொண்ட இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் களனிப் பிரதேச சபைத் தலைவர், துணைத் தலைவர் உட்பட களனிப் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment