அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள தயாரென, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புவதாக கூறியுள்ள அவர், நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வினை எட்ட எதிர்பார்ப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment