யாழ்ப்பாண பிரதிநிதி திருமதி மகேஸ்வரனை நீதி மன்றம் அழைத்தது.
பதிவு செய்யப்படாத வாகனமொன்றை தம்முடன் வைத்திருந்தது மற்றும் செலுத்திச் சென்றது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு களுத்துறை மாஜிஸ்ட்ரேட் நீதி மன்றத்தால் ரூபா 2500/= அரசாங்க பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
0 comments :
Post a Comment