கொழும்பு முழுக்க சிசிடிவி கொமராக்கள்.
கொழும்பு நகரின் சகல பகுதிகளிலும் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருப்பதால் யாரும் குற்றம் செய்யவோ, கொள்ளையடிக்கவோ வாய்ப்பு இல்லை என்று பொலிசு கூறுகின்றது. சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சிசிடிவி சேவையின் ஊடாக அடையாளம் காணப்பட்ட தவறிழைதோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்ட பொலிசு ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண, நவீன கெமரா முறைமையினால், பல குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறினார்.
0 comments :
Post a Comment