பொன்சேகா விடுதலையடைந்ததில் மகிழ்ச்சி - சம்பந்தன்.
பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என்று பா.ம. உறுப்பினரும் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறினார். அரசியல் காரணங்களுக்காக தண்டணை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பொன்சேகாவை விடுதலை செய்தது அரசாங்கம் இப்போது செய்துள்ள நல்ல செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காலம் கடத்தாமல் அவரை ஏற்னவே விடுதலை செய்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
0 comments :
Post a Comment