Friday, May 25, 2012

பலரையும் தோற்கடித்து மூன்றாமிடத்தில் மஹிந்தர்.


ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைத் தோற்கடித்து ஜனாதிபதி மூன்றாவதாக வந்தார். அமெரிக்காவின் மக்கள் கருத்தறியும் அமைப்பான Gallup நடாத்திய ஆசியா தொடர்பான புதிய மக்கள் கருத்துக் கணிப்பில், 91% இலங்கை மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேலைத் திட்டங்களை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது. 6% மானோர் ஆதரிக்கவில்லையென்றும், 3% மானோர் ஆதரவோ எதிர்ப்போ காட்டவில்லையென்றும் அவ்வமைப்பின் இணையதளம் கூறுகின்றது.

இக்கருத்துக் கணிப்பில் முதலாம் இடம் பெற்றவர் லாவோசின் சோம்மாலி செயிக்னசன், இரண்டாம் இடம் கம்போடியாவின் ஹுன்சென் ஆவார். ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றால் இந்த இடங்களைப் பிடிக்க இயலவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com