துமிந்தவின் ஓட்டை மண்டையை அடைக்க ஆயத்தம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் போது முல்லேரியாவில் இடம் பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மணடையோட்டில் பாரிய சத்திர சிகிச்சையொன்று எதிர் வரும் 19-ம் திகதி மேற் கொள்ளப்படவிருக்கின்றது.
தற்போது மண்டையோட்டில் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில் இருக்கும் துமிந்த சில்வாவிற்கு 5 மணித்தியாலம் தொடர்ச்சியாக இடம் பெறவிருக்கும் இந்த சத்திர சிகிச்சை குளோனிங் தொழினுட்ப முறையில் நடைபெறவிருப்பமாக அறியக் கிடக்கின்றது.
0 comments :
Post a Comment