பெரிய நீலாவணை கமநல சேவை மத்திய நிலையம் கமநல இலாகாவிடம் கையளிப்பு
கடந்த 30 வருடகாலமாக இராணுவ முகாமாக இராணுவத்தினர் வசமிருந்த பெரிய நீலாவணை கமநல சேவை மத்திய நிலையம் கடந்த வாரம் கமநல இலாகாவிடம் கையளிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் எந்திரி.என்.சிவலிங்கம் குத்துவிளக்கேற்றி கட்டடங்களை பாரமெடுப்பதையும்
கனரக வாகனத்தைச் செலுத்தி புனருத்தாரண வேலையை ஆரம்பித்துவைப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment